பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Loading… பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடிய நிலையில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டுள்ளனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார். பிரதமரின் … Continue reading பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!